சிந்தனை சிதறல்கள் - பெண்ணின் பொட்டு
அவளின் நான்கு அடுக்கு பொட்டு வைக்கும் கலை.
இரண்டு புருவங்களாயும் இணைக்கும் ஸ்டிக்கர் பொட்டு
இஷ்ட தெய்வம் முருகனுக்கு வைக்கும் திருச்செந்தூர் திருநீறு
கணவனின் குல தெய்வ கோவிலின் குங்குமம்
கல்யாணத்தை குறிக்கும் நெற்றி பொட்டில் வைக்கும் வட்ட குங்குமம் கடைசி அடுக்கு...

Comments
Post a Comment